ஆரணி ஒரு அழகிய நகரம் .,இங்கு பட்டு புடவை நெசவு தொழில் உலக புகழ் பெற்றது .மற்றும் ஆரணியில் அரிசிக்கு சிறப்பான பெயருள்ளது .ஆரணி மற்றும் களம்பூர் அரிசியானது உலகத்தரம் மிக்கது .மேலும் இங்கு பெருமை சேர்க்கும் விதமாக கயிலாசநாதர் கோவில் ,வேம்புலியம்மன் , காந்திநகரில் அமைந்துள பார்வதி அம்மன் ,சைதாப்பேட்டையில் உள்ள கங்கையம்மன். கோவில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை .
Comments
Post a Comment